அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் 1000 ஆண்டுகள் நீடிக்கும் வகை கற்களால் கட்டப்படும்..!
அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு நீடிக்கும் வகையில் கற்களால் தான் கட்டப்பட்டு வருகிறது என்று கோவில் கட்டுமானத்தை மேற்கொண்டுள்ள அறக்கட்டளை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்....






