பதினோரு ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனவர் மீண்டும் குடும்பத்திடம் ஒப்படைப்பு..!
தெலுங்கானா மாநிலத்தில் இருந்து பதினோரு ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன ஒருவர் தொண்டு நிறுவனத்தின் உதவியால் பெரம்பலூர் மாவட்டத்தில் காவல்துறை மூலம் குடும்பத்துடன் சேர்த்து வைக்கப்பட்டார். ...





