காவிரி ஆற்றில் நீரை வேடிக்கை பார்த்தவர் தவறி விழுந்து தத்தளிப்பு..!
மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையம் உள்ளிட்ட காவிரி கரையோர பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. ...





