15-க்கும் மேற்பட்ட பெண்களுடன் லீலைகளில் ஈடுபட்ட சாமியார்..!
கன்னியாகுமரி மாவட்டத்தில் 15-க்கும் மேற்பட்ட பெண்களுடன் லீலைகளில் ஈடுபட்ட சாமியார் பற்றி பாதிக்கப்பட்ட பெண் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஆதாரங்களை வெளியிட்ட காவல்துறை கண்டுகொள்ளவில்லை என வேதனையுடன்...





