தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் இருப்பதாக சொல்லவில்லை என கூறியுள்ள பாகிஸ்தான் அரசு..!
மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வரும் தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் இருப்பதாக சொல்லவில்லை என்று அந்நாட்டு அரசு விளக்கம் அளித்துள்ளது. கடந்த 18ஆம் தேதி பாகிஸ்தான்...





