100 ரூபாய் லஞ்சம் தராததால் சிறுவனின் முட்டை வண்டியை சாலையில் கவிழ்த்துவிட்ட அதிகாரி..!
இந்தியாவில் ஊரடங்கின் போது பொது மக்கள் ஊரடங்கை மீறுவதாக போலீசார் ஏழை மக்களிடம் காட்டுமிராண்டி தனமாக நடந்து கொள்ளும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அது மாதிரியான நிகழ்வு...





