உயிரோடு இருக்கும் மூதாட்டியின் பெயர் குடும்ப அட்டையிலிருந்து நீக்கம்..!
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உயிரிழந்துவிட்டதாக கூறி பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த 80 வயது மூதாட்டியின் பெயர் குடும்பத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூதாட்டிக்கு ஓராண்டுக்கு...





