சிக்கன் கடையில் பயங்கரம்.. திடீரென வந்த மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டியதால் பரபரப்பு..!
சென்னை அடுத்த குன்றத்தூரில் கறிக்கடைக்குள் புகுந்து இளைஞரை சரமாரியாக வெட்டியவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். குன்றத்தூரை சேர்ந்த நபர் அந்த பகுதியில் கறிக்கடை நடத்தி வருகிறார். ...





