வடமாநிலத்தவரை கத்தியால் குத்தி செல்போனை பிடுங்கியவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையிலடைப்பு..!
கடந்த மே மாதம் 14ம் தேதியன்று திருப்பூர் மாநகரம், திருமுருகன்பூண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கணியாம்பூண்டி, TSK கம்பெனி ஹாஸ்டலில் வசித்து வரும் பீகார் மாநிலத்தை சேர்ந்த...






