வெட்டுக்கிளியை அழிக்க இளைஞர் கண்டுபிடித்துள்ள இயந்திரம்! ஒரே வினாடியில் 100 வெட்டுக்கிளிகளை கொல்லும் திறன்!
திருச்சி, அண்ணா பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு பொறியியல் படித்து வரும் உதயகுமார் என்ற மாணவர் மின்சாரத்தால் இயங்கும் லோகஸ்ட் இ கில்லர் என்ற இயந்திரத்தை வடிவமைத்துள்ளார். இளம்பிள்ளை...





