அமெரிக்காவில் தோண்டப்படும் நீண்ட குழி…சவபெட்டியுடன் புதைக்கப்படும் உடல்கள்!
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் கொரொனா வைரசால் உயிரிழந்தவர்களின் சடலங்களை ஆள் நடமாட்டமே இல்லாத ஹார்க் தீவில் அடக்கம் செய்யும் நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மனிதர்கள் வாசம் செய்யாத...






