அதிவேகத்தில் சென்ற போர் விமானம்…நூலிழையில் விபத்து தவிர்ப்பு!
அமெரிக்காவில் சாகச நிகழ்ச்சியின் போது வேகம் காரணமாக விமானம் ஒன்று திசைமாறி சென்ற நிகழ்வு அரங்கேறியது. தெற்கு கலிபோர்னியாவில் அந்நாட்டின் விமானப்படையில் சாகச நிகழ்ச்சி மேற்கொள்ளப்பட்டது. தண்டர்...





