திருவாடானை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சட்ட விழிப்புணர்வு வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்த நீதிபதி..!
தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவின்படியும் ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தலின்படி திருவாடானை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வட்ட சட்ட பணிகள் குழு...





