தில்லாலங்கடி வேலையெல்லாம் இனி செல்லுபடியாகாது! ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளை ஓட்டாமல் உருட்டி சென்றாலும் சட்டம் பாயும்…
ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டினால் தானே அபராதம் எனக்கூறி காவலர்களைக் கண்டதும் வாகன ஓட்டிகள் வண்டியை தள்ளிக் கொண்டு செல்லும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ...





