ஜேப்பியார் கல்விக்குழுமம் ரூ.350 கோடி வருவாயை கணக்கில் காட்டவில்லை
சென்னையில் ஜேப்பியார் கல்வி குழும நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் கடந்த 4 நாட்களாக நடத்திய சோதனையில் 350 கோடி ரூபாய் கணக்கில் காட்டப்படாத பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சென்னையில்...





