வேறு வழி இல்லாததால் சடலத்தை பாலத்தில் இருந்து கட்டி இறக்கிய சம்பவம்!
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே சுடுகாட்டிற்கு செல்ல பாதைகள் இல்லாததால் உயிரிழந்தவர் உடலை கொண்டு செல்ல வினோதமான நடைமுறை கடைபிடிக்கப்படுகிறது. வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே நாராயணபுரம்...





