கோவை சூலூரில் வங்கியின் வாடிக்கையாளர்கள் தகவல் அடங்கிய சுருள்கள் வீசிச்சென்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது !!!
கோவை சூலூர் அருகே குமரன் கோட்டத்தில் கனரா வங்கி ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி ஏடிஎம் மையத்தை கல்லூரி மாணவர்கள் முதல் அவ்வழியே செல்வோர்...





