திருமண மறுநாளே இளைஞர் உயிரிழந்த சம்பவம்..! கொலையா? தற்கொலையா? என விசாரணை..!
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே திருமணமாகி ஒரே நாளில் புது மாப்பிள்ளையின் சடலம் வாணியாறு அணையில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. மாரியம்பட்டியை சேர்ந்த சக்தி என்ற இளைஞருக்கும், பண்டாரஞ்செட்டிபட்டியை...





