மனைவியின் ஆபாச வீடியோவை வெளியிட்டு விடுவேன் என கூறி மிரட்டிய கணவன்..!
விவாகரத்துக்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றால் உன்னுடைய ஆபாச வீடியோக்களை வைரல் செய்வதாக மனைவிக்கு கணவன் விடுத்துள்ள மிரட்டல் சம்பவம் அரங்கேறி உள்ளது. கர்நாடக மாநிலம் பெலகாவியை சேர்ந்த கிரன்...





