எச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்ட பெண்ணின் குழந்தைக்கு எச்ஐவி தொற்று இல்லை
கடந்த ஆண்டு இறுதியில் விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 23 வயது கர்ப்பிணி பெண்ணுக்கு பரிசோதிக்காமல் எச்.ஐ.வி தொற்று உள்ளவரின் ரத்தத்தை செலுத்திய சம்பவம்...





