குட்காவை பேரவைக்குள் எடுத்து சென்ற வழக்கில் உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு..!
சட்டப்பேரவைக்கு குட்கா கொண்டு சென்றதற்காக உரிமைக்குழு அனுப்பிய நோட்டீசுக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்குகளில் சென்னை உயர்...





