காயத்துடன் போராடிய நல்ல பாம்பு : மயக்க மருந்து செலுத்தி அறுவை சிகிச்சை
மதுரை அருகே காயத்துடன் போராடிய நல்ல பாம்புக்கு மயக்க மருந்து செலுத்தி அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பின் மீண்டும் காட்டுப்பகுதியில் விடப்பட்டது. மதுரை திருப்பரங்குன்றம் அருகே முனியாண்டி...





