கோயிலின் அன்னதான கூட்டத்திற்கு பின்புறம் கிடைத்த தங்க புதையல்
திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில் மண்ணுக்கடியில் தங்கப்புதையல் கண்டெடுக்கப்பட்டது. அன்னதான கூட்டத்திற்கு பின்புறம் உள்ள இடத்தில் பூங்கா அமைப்பதற்கான பணிகளை கோவில் ஊழியர்கள் மேற்கொண்டனர். ...





