பெற்ற மகளை விறகு கட்டையால் அடித்துக் கொலை செய்துவிட்டு தற்கொலை என நாடகமாடிய தந்தை..!
பெங்களூருவில் பெட்சமங்களை மரக்கட்டையால் அடித்துக் கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய தந்தையை போலீசார் கைது செய்தனர். ஆடை வடிவமைப்பில் இளங்கலை பட்டம் வென்ற...





