--- --:--:-- --

the farmer died tragically..!

கனமழையால் இடிந்து விழுந்த வீட்டின் பால் கனியின் மேற்கூரை விவசாயி பரிதாபமாக பலி..!

நேற்று இரவு பெய்த கனமழையால் கள்ளக்குறிச்சி மாவட்டம் நல்லூர் பேட்டை அருகே திருவரங்கம் பகுதியில் வீட்டின் பால்கனியின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் மாரிமுத்து என்ற விவசாயி உயிரிழந்தார்....

Right Menu Icon