காண்போரை கலங்க வைத்த நிகழ்வு.. இராணுவ சீருடை அணிந்து 6 வயது மகன் இறுதி மரியாதை..!
காஷ்மீர் பள்ளத்தாக்கில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட கர்னல் சிங்குக்கு அவரது ஆறு வயது மகன் ராணுவ உடையில் ஜெய்ஹிந்த் கோரி இறுதி மரியாதை செலுத்தியது காண்போரை கலங்க செய்தது....





