--- --:--:-- --

The driver who waited for 5 days to put diesel – died in the car ..!

டீசல் போட 5 நாள் காத்திருந்த டிரைவர் – வண்டியிலேயே உயிரிழப்பு..!

டீசல் நிரப்புவதற்காக 5 நாட்களாக வரிசையில் காத்திருந்த லாரி ஓட்டுநர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் இலங்கையில் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறது.  ...

Right Menu Icon