ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சுழன்ற கார்..!
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியில் வேகமாக வந்த கார் ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் மறுபுறம் உள்ள மின்கம்பத்தில் மோதி சுழன்று நின்ற சிசிடிவி காட்சி...