சீர்காழியில் பொது மக்களை கடிக்கும் வெறி நாய்கள்..!
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பொதுமக்களை தெருநாய்கள் கடித்து காயப்படுத்துவதாக புகார் எழுந்தது. நாய்கள் கடித்ததால் காயம் அடைந்த நான்கு பேர் சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை...





