6 ஆயிரம் பேருக்கு கொரொனா பரிசோதனை நடத்தாமலேயே கொரொனா நெகட்டிவ் என சான்றிதழ் கொடுத்த மருத்துவர்..!
வங்காள தேசத்தில் இதுவரை ஒரு லட்சத்து 96 ஆயிரம் பேருக்கு கொரொனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் கொரொனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 2,496 பேர் உயிரிழந்துள்ளதாகவும்...





