கள்ளக்குறிச்சியில் தனது காலணியை உதவியாளரை எடுக்க வைத்த மாவட்ட ஆட்சியர்..!
கள்ளக்குறிச்சி மாவட்ட உதவியாளரை தனது காலணியை கையால் எடுக்க வைத்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. உளுந்தூர்பேட்டை கோவில் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் சரண்குமார் நேற்று...





