பள்ளிக்கழிவறைகளை மாணவிகளே சுத்தம் செய்யும் அவலம்
திண்டுக்கல்லில் மாநகராட்சி அரசு பள்ளி கழிவறைகளை மாணவிகளே சுத்தம் செய்ய புகைப்படம் இணையதளத்தில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாகல் நகரில் செயல்பட்டு வரும் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் 300க்கும்...





