16 வயது பெண்ணை ஆசைவார்த்தைக்கூறி இளைஞர் கடத்தியதாக கூறப்படும் வழக்கு
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே பள்ளி மாணவியை கடத்திச் சென்றதாக கூறப்படும் வழக்கில் 11 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்...