ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த அன்னூர் மன்னிஸ்வரர் கோவில் தேரோட்டம்! பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!
கோவை மாவட்டம் அன்னூரில் உள்ள மன்னீஸ்வரர் சிவாலயம் ஆயிரத்தி முன்னூறு ஆண்டுகள் பழமைவாய்ந்தது. சுயம்பு லிங்கமாக காட்சி அளிக்கும் இக்கோவிலின் சிவலிங்கத்தின் இருபுறமும் இறக்கைகள் இருப்பது விஷேசமானது....





