இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் பதவியேற்பு
நாங்குநேரி, விக்ரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் பதவியேற்றுக்கொண்டனர். தலைமை செயலகத்தில் சபாநாயகர் அறையில் விக்கிரவாண்டி எம்எல்ஏவாக முதமிழ்ச்செல்வனும், நாங்குநேரி எம்எல்ஏவாக ரெட்டியார்பட்டி நாராயணன் பதவியேற்றனர்....





