நாய் குறுக்கே வந்ததால் நடந்த விபரீதம்..!
திருப்பூர் அருகே நாய் குறுக்கே வந்ததால் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த தம்பதியினர் பின்னால் வந்த லாரி மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது....