சிஏஏ-வுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் 36 நாட்களாக தொடரும் போராட்டம்
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்களில் தீவிரம் நாடுமுழுவதும் குறைய தொடங்கியுள்ளன. ஆனாலும் டெல்லியில் கடந்த 35 நாட்களுக்கும் மேலாக இரவு, பகல் பாராமல் சிறிதும் தொய்வின்றி...





