கோவை மாவட்டத்தை #COVID19 இல்லாத மாவட்டமாக மாற்ற கடுமையாக உழைத்தவர்களுக்கு நன்றி – உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி !!!
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.கோவையை பொறுத்த வரையில் 146 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் ஏற்கனவே 141பேர் குணமடைந்து...





