தீவிரவாதிகள் ஊடுருவல் – பலத்த பாதுகாப்பு மற்றும் தீவிர சோதனை!
6 தீவிரவாதிகள் தமிழகத்திற்குள் ஊடுருவ இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து இருக்கும் நிலையில் தமிழகம் முழுவதும் கண்காணிப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. 6 தீவிரவாதிகள் இலங்கை வழியாக தமிழகத்திற்குள் ஊடுருவி...





