கோவையில் பழிக்குப் பழியாக தொடரும் பதற்றம்… மாகாளியம்மன் கோவில் வாசலில் தீ வைத்த மர்ம நபர்கள் யார்?
கோவையில் பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசப்பட்ட சம்பவம் நடந்த மறுதினமே, பழிக்குப் பழி என்பது போல் கோவையில் நேற்று நள்ளிரவில் டவுன்ஹால் மாகாளியம்மன் கோயில் வாசலில்...





