புலம்பெயர் தொழிலாளர்கள் பல்லாயிரக்கணக்கானோருக்கு வாழ்வளித்த கோவை !!!
கொரோனா வைரஸ் தாக்கத்தினால் நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 4 வது கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு...





