தூய்மைப் பணிகளை தனியார் மயமாக்குவது தொடர்பான டெண்டர் ரத்து..!
தமிழ்நாட்டில் 12 மாநகராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை மற்றும் தூய்மைப் பணிகளை தனியார் பங்களிப்பு முறையில் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய வெளியிடப்பட்ட டெண்டர் அறிவிப்பைத் தமிழ்நாடு அரசு ரத்து...





