10,11,12-ம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சியை பள்ளிகளே முடிவு செய்ய உத்தரவிட வேண்டும்..!தமிழக அரசுக்கு ஆசிரியர் நல கூட்டமைப்பு யோசனை!!
12ம் வகுப்பு 11ம் வகுப்பு 10ம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சியை, காலாண்டு அரையாண்டு தேர்ச்சி பெற்றதன் அடிப்படையில் அந்தந்த பள்ளிகளே முடிவு செய்ய தமிழக அரசு உத்தரவிட...





