டாஸ்மாக் மதுபானக்கடைகளை நான்கு நாட்கள் மூட வேண்டும்..!
சட்டசபை தேர்தலையொட்டி டாஸ்மாக் மதுபானக்கடைகளை நான்கு நாட்கள் மூட வேண்டும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து விடுக்கப்பட்ட செய்திக்குறிப்பில் தமிழ்நாடு மதுபான விதிகளின்படி...





