கனடாவில் மர்ம நபரால் கத்தியால் குத்தப்பட்ட தமிழக மாணவி கவலைக்கிடம்
தமிழகத்தை சேர்ந்த மாணவி ரேச்சல் கனடாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் கத்தியால் குத்தப்பட்டு உள்ளார். படுகாயமடைந்த அவரின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ...






