“இந்தியாவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் முதலிடம்..!” இன்றும் 75 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானது!!
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இன்றும் 75 பேருக்கு உறுதி செய்யப்பட்ட நிலையில், இந்தியாவிலேயே வைரஸ் பாதிப்பில் தமிழகம் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் கொரோனாை வைரஸ் பரவல்...





