விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது – முதலமைச்சர்
பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாடு அரசு முன்னெடுத்துச் செல்லாது என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க....





