நடிகர் சூர்யா ஆஸ்கார் குழுவில் தேர்வானது குறித்து தமிழக முதல்வரே வெளியிட்ட பதிவு !
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் சூர்யா, தற்போது இயக்குநர் பாலா இயக்கத்தில் அவரின் 41 திரைப்படமாக உருவாகி வரும் சூர்யா 41 திரைப்படத்தில் நடித்து...






