தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று..!
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உடற்சோர்வு ஏற்பட்டதையடுத்து நடைபெற்ற பரிசோதனையில் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு...





