தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரொனா பரிசோதனையில் நெகட்டிவ் என முடிவு!
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரொனா பரிசோதனை நடத்தப்பட்டதாகவும் அதில் அவருக்கு கொரொனா தொற்று இல்லை என்று நல்ல முடிவு வந்திருப்பதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். ...





